Tuesday, 16 September 2014

வெப்சைட் டெவலப்மெண்ட் சர்விசஸ்

உங்களுடைய இணைய தளத்தில் உங்களுக்கு தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நீங்களே மாற்றிக் கொள்வதற்கு தகுந்தாற்போல் ஒரு அமைப்பு உருவாக்கி தரப்படும்.' ( CONTENT MANAGEMENT SYSTEM - CMS ) '.
உங்களுடைய இணையதளத்தில் பொருள்களை வாங்க ,விற்க ,பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்ள உதவும் ஈகாமர்ஸ் வெப்சைட்கள் சிறந்த முறையில் உருவாக்கித் தரப்படும்.' ( ECOMMERCE WEBSITES ) '.
இணைய உலகில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தளங்களில் ஒன்று வேலை தேடும் இணைய தளம். நீங்கள் விரும்பும் வசதிகளுடன் ஒரு வேலை தேடும் இணைய தளத்தை சொந்தமாக்கிக் கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் தேவைக்கேற்ப வெப் அப்ப்ளிகேசன்களை ' ( உதாரணத்திற்கு : SCHOOL MANAGEMENT SOFTWARE , PROJECT MANAGEMENT SOFTWARES , ONLINE APPLICATION FORUMS , RESOURCE MANAGEMENT APPLICATIONS ,ETC...) ' உருவாக்கிக் கொள்ள எங்களை அனுகவும்.Neutral Information  Technology


 உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.

சென்னை , மதுரை ,  கோயம்புத்தூர் , திருச்சி , சேலம் , திருநெல்வேலி , தூத்துக்குடி , சிவகாசி , பாண்டிச்சேரி, இராமநாதபுரம் , திண்டுக்கல், சிவகங்கை
அரியலூர் , தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர்,
கரூர், நாமக்கல், தேனி, வேலூர், ஈரோடு , கிருஷ்ணகிரி , புதுகோட்டை பெரம்பலூர்,திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரம், கூடலூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் , திருவண்ணாமலை, விருதுநகர், இவை  அனைத்து  ஊர்களுக்கும்  பொருந்தும்


உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.2400.Web Hosting மற்றும் Domain Name சேவை இதில்  அடங்கும் .

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

போன் : 7305189583, 9176449746

Email     : neutralin@gmail.com

No comments:

Post a Comment