Tuesday, 16 September 2014

இலவச வெப்சைட் பேக்கேஜ்

புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் neutral information  technology நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, தங்கள் நிறுவனம், நெட்கனெக்ட் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது.

இந்த பேக்கேஜின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப டொமைன் நேமை பெற்றுக்கொள்ளலாம்.

அ‌தோடுமட்டுமல்லாமல், ஹோஸ்டிங் மற்றும் பிசினஸ் இ-மெயில் அக்கவுண்ட் வசதிகளுடன் கூடிய ‌வெப்சைட்டை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்க உள்‌ளோம்.

இதற்காக, வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள பிக்ராக்குடன் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை , மதுரை ,  கோயம்புத்தூர் , திருச்சி , சேலம் , திருநெல்வேலி , தூத்துக்குடி , சிவகாசி , பாண்டிச்சேரி, இராமநாதபுரம் , திண்டுக்கல், சிவகங்கை
அரியலூர் , தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர்,
கரூர், நாமக்கல், தேனி, வேலூர், ஈரோடு , கிருஷ்ணகிரி , புதுகோட்டை பெரம்பலூர்,திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரம், கூடலூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் , திருவண்ணாமலை, விருதுநகர், இவை  அனைத்து  ஊர்களுக்கும்  பொருந்தும்

 


  உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.2400.Web Hosting மற்றும் Domain Name சேவை இதில் அடங்கும் 

மேலும்  விபரங்களுக்கு : 7305189583, 9176449746

ஈமெயில் : neutralin@gmail.com

No comments:

Post a Comment