Tuesday, 16 September 2014

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

அனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....!

நம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

நான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள்  போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.neutralin.com . எமது  நிறுவனத்தின்  பெயர்  Neutral  Information Technology

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெப்சைட் துவங்கவேண்டும் என்றால் உடனே என்னை தொடர்புகொள்ளவும். மூன்று அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் வெப்சைட் எங்களால் டிசைன் செய்யப்படும். உங்கள் வெப்சைட்டின் டிசைன் வேலைகள் முடிந்தவுடன் வேப்சைட்டினை பரமாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.

சென்னை , மதுரை ,  கோயம்புத்தூர் , திருச்சி , சேலம் , திருநெல்வேலி , தூத்துக்குடி , சிவகாசி , பாண்டிச்சேரி, இராமநாதபுரம் , திண்டுக்கல், சிவகங்கை
அரியலூர் , தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர்,
கரூர், நாமக்கல், தேனி, வேலூர், ஈரோடு , கிருஷ்ணகிரி , புதுகோட்டை பெரம்பலூர்,திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரம், கூடலூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் , திருவண்ணாமலை, விருதுநகர், இவை  அனைத்து  ஊர்களுக்கும்  பொருந்தும்

உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்வதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய தொகை Rs.2400.Web Hosting மற்றும் Domain Name சேவை இதில்  அடங்கும் .

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

போன் : 7305189583, 9176449746

Email     : neutralin@gmail.com

No comments:

Post a Comment